தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்குகை ; குடியிறை ; கடன் செலுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடியிறை. வைக லாயிர மிறுப்புத் தன்ட (சீவக. 2570). 3. Tax;
  • கடன்செலுத்துகை. 2. Liquidation, payment of debt;
  • தங்குகை. Loc. 1. Abiding, tarrying;

வின்சுலோ
  • ''v. noun.'' Liquidation, payment, discharge, clearing off, கடன் செலுத்துகை. 2. Abiding, tarrying, தங்கு கை. 3. ''s.'' Tax, tribute, குடியிறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறு-. 1. Abiding,tarrying; தங்குகை. Loc. 2. Liquidation, payment of debt; கடன்செலுத்துகை. 3. Tax; குடியிறை. வைக லாயிர மிறுப்புத் தண்ட (சீவக. 2570).