தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த பொறுமை ; சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரர்பட்டப்பெயர்களுல் ஒன்று. (பதிற்றுப். 89, 9). A title of the Cēra kings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரு-மை+. A title of the Cēra kings; சேரர்பட்டப்பெயர்களுள் ஒன்று. (பதிற்றுப். 89, 9.)
  • இருமடியாகுபெயர் iru-maṭi-y-āku-pe-yarn. < இரண்டு +. (Gram.) An āku-peyar of double transference; a variety of metonymy wherein a word used fig. in one sense in the first instance is once again applied to signify another with which it bears a certain relation; as when a word like kār, meaning black, whichbecomes an āku-peyar when first used to signify a cloud is used again to connote the rainy season; ஆகுபெயர்வகை. (நன். 290, உரை.)