தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருமல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருமல். இருமிடை மிடைந்த சிலசொல் (புறநா. 243, 13). Cough;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. cough. இருமு, இருமல், cough; coughing That of beasts is called செருமல்.

வின்சுலோ
  • [irumu] கிறேன், இருமினேன், வேன், இரும, ''v. n.'' To cough--as a human being.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இருமு-. Cough; இருமல். இருமிடை மிடைந்த சிலசொல் (புறநா. 243, 13).