தமிழ் - தமிழ் அகரமுதலி
  உளதாதல் ; நிலைபெறுதல் ; உட்காருதல் ; உள்ளிறங்குதல் ; உயிர் வாழ்தல் ; அணியமாயிருத்தல் ; உத்தேசித்தல் ; ஒரு துணைவினை ; முல்லை உரிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • உளதாதல். ஊரிலே ஏரி இருக்கிறது. 1. To exist;
 • நிலைபெறுதல். வலம் வரும்படி யிருப்பது கயிலைமால் வரையே (கந்தபு. திருக்கைலாச. 12). 2. To remain;
 • உட்காருதல நிற்றலிருத்தல் இடத்தலியங்குதளென்று (நாலடி. 334). 3. To sit down;
 • உத்தேசித்தல். நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). ஓர் துணை வினை. எழுந்திருந்தான். 7. To fancy, imagine, expect, hope; Sign of the perfect tense after a participial verb, as in வந்திருந்தான்.- aux. Auxiliary verb;
 • சீவித்தல். நெடுநா ளிருந்தபேரும் (தாயு. பரிபூ. 10). 5. To live;
 • ஆயத்தமாயிருத்தல். மீன் பிடிக்க இருக்கிறன். Colloq. 6. To be ready to act; to be in readiness for any duty or project; to be on the point of acting or going;
 • உள்ளிறங்குதல். சுவர் இருந்துபோயிற்று. 4. To sink, as a foundation; to disappear;
 • முல்லையுரிப்பொருள். (நம்பியகப். 25.) Lady's bearing patiently separation from her husband, a mode appropriate to the mullai or forest-pasture tracts, one of five uri-p-poruḻ, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 4 v. intr. [K. iru, M. iri.]1. To exist; உளதாதல். ஊரிலே ஏரி இருக்கிறது.2. To remain; நிலைபெறுதல். வலம் வரும்படி யிருப்பது கயிலைமால் வரையே (கந்தபு. திருக்கைலாச. 12).3. To sit down; உட்காருதல். நிற்றலிருத்தல் கிடத்தலியங்குதலென்று (நாலடி. 334). 4. To sink, as afoundation; to disappear; உள்ளிறங்குதல். சுவர்இருந்துபோயிற்று. 5. To live; சீவித்தல். நெடுநாளிருந்தபேரும் (தாயு. பரிபூ. 10). 6. To be readyto act; to be in readiness for any duty or project; to be on the point of acting or going;ஆயத்தமாயிருத்தல். மீன்பிடிக்க இருக்கிறான். Colloq.7. To fancy, imagine, expect, hope; உத்தேசித்தல். நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216).--part.Sign of the perfect tense after a participial verb,as in வந்திருந்தான்.--aux. Auxiliary verb: ஓர்துணை வினை. எழுந்திருந்தான்.
 • n. < இரு-. (Akap.) Lady'sbearing patiently separation from her husband,a mode appropriate to the mullai or forest- pasture tracts, one of five uri-p-poruḷ, q.v.;முல்லையுரிப்பொருள். (நம்பியகப். 25.)