தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு விதைகளையுடைய காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு விதையுடைய காய். (J.) Fruit with two kernels, as the palmyra fruit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டு கொட்டையுள்ளது.

வின்சுலோ
  • ''s.'' A fruit of two stones or seeds--as இருக்காழிப்பனங்காய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + காழ். Var.of இருகாழி. Fruit with two kernels, as thepalmvra fruit; இரண்டு விதையுடைய காய். (J.)