தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ; பழைய நாணயவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். 1. King;
  • பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 57.) An ancient coin;
  • ரோமைச் சக்கரவர்த்தி. (விவிலி. மார். 12, 14.) 2. Caesar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ராயன், s. an emperor, a king. இராயகோளன், a most wicked blasphemer, one that blasphemes a king. இராயதத்துவம், imperial dignity.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன்.

வின்சுலோ
  • [irāyaṉ] ''s.'' A king, an emperor, அரசன். See இராசன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rājan. 1. King;
    -- 0325 --
    அரசன். 2. Caesar; ரோமைச் சக்கரவர்த்தி. (விவிலி.மார். 12, 14.)
  • n. An ancient coin;பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 57.)