தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராமர் அம்பு ; ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி ; பாச்சைவகை ; மல்லிகைவகை ; ஒருவகை மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி. 2. A worm which eats through the palmyra leaves of MS. books;
  • மல்லிகை வகை. 4. Variety of jasmine;
  • ஒருவகை மருந்து. (W.) 5. A medicinal preparation;
  • இராமர் அம்பு. 1. Rāma's arrow;
  • பாச்சைவகை. 3. Silverfish, a household pest. Lepisma domestica;

வின்சுலோ
  • ''s.'' A very small in sect that lays eggs on books, papers, &c., mars them, &c., and afterwards assumes wings and becomes a moth, புத்தகங்களையரிக்கும்பூச்சி. (See சிதல்.) 2. The arrow of arrows, இராமனம்பு. 3. A medi cine, ஓரௌடதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +bāṇa. 1. Rāma's arrow; இராமர் அம்பு. 2. Aworm which eats through the palmyra leaves ofMS. books; ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும்ஒரு பூச்சி. 3. Silverfish, a household pest. Le-pisma domestica; பாச்சைவகை. 4. Variety ofjasmine; மல்லிகை வகை. 5. A medicinal preparation; ஒருவகை மருந்து. (W.)