தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்னர்மன்னன் , பேரரசன் , சக்கரவர்த்தி ; குபேரன் ; இராசராசசோழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரியோதனன். (பாரத. பதின்மூன். 92.) 2. Duryōdhana;
  • சக்கரவர்த்தி. 1. King of kings, emperor, paramount sovereign, a title given as a compliment;
  • குபேரன். (உத்தரரா. வரையெடுத்த. 58.) 3. Kubēra, the god of wealth;
  • . 4. See இராசராசதேவன்.

வின்சுலோ
  • --இராசாதிராசன், ''s.'' A king of kings, an emperor, a pa ramount sovereign--a title given to princes or used in compliment merely, சக்கரவர்த்தி. Wils. p. 71. RAJARAJA. 72. RAJAD'HIRAJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.King of kings, emperor, paramount sovereign,a title given as a compliment; சக்கரவர்த்தி. 2.Duryōdhana; துரியோதனன். (பாரத. பதின்மூன்.92) 3. Kubēra, the god of wealth; குபேரன்.(உத்தரரா. வரையெடுத்த. 58.) 4. See இராசராசதேவன்.