தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவலன் ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (பிங்.) Moon, who is the lord of the night;
  • யாசகன். (திவா.) Beggar;
  • சந்திரன். முளைத்தன னிராவோன் (திருவாத. பு. புத்தரை. 30.) Moon;

வின்சுலோ
  • ''s.'' The moon, சந்திரன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரவு. Beggar;யாசகன். (திவா.)
  • n. < இரவு Moon,who is the lord of the night; சந்திரன். (பிங்.)