தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்முட்டையிலிருந்து பிறந்தவன் , பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். (பிங்.) 1. Brahmā who was born from the golden egg;
  • கடவுளுடைய அவசரங்களுளொன்று. (வேதா. சூ. 41.) 2. The Deity, regarded as holding in his stomach the whole universe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Brahmā who was born from thegolden egg; பிரமன். (பிங்.) 2. The Deity,
    -- 0311 --
    regarded as holding in his stomach the wholeuniverse; கடவுளுடைய அவசரங்களு ளொன்று. (வேதா. சூ. 41.)