தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பு ; காப்பாக இடுவது ; திருநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காப்பு. ஏணத் தமிழிற் கிரட்சையாம் (தைலவ. கடவுள். 3). 1. Protection;
  • காப்பாக இடுவது. 2. Amulet, charm; mark made with sacred ashes, etc., as a protection;
  • திருநீறு. 3. Sacred ashes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவல், மீட்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rakṣā. 1. Protection; காப்பு. ஏணத் தமிழிற் கிரட்சையாம் (தைலவ.கடவுள். 3). 2. Amulet, charm: mark made withsacred ashes, etc., as a protection; காப்பாக இடுவது 3. Sacred ashes; திருநீறு.