தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளாலன்றி ஓசையால் வரும் அந்தாதித்தொடை. (ஈடு, 1,6,2,ஜீ.) Variety of antāti-t-toṭai, in which the concluding portion of one line is apparently repeated at the commencement of the next line but is different in sense though alike in sound, dist. fr. பொருளிசையந்தாதி;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இயல் +. Variety of antāti-t-toṭai, in whichthe concluding portion of one line is apparentlyrepeated at the commencement of the nextline but is different in sense though alike insound, dist. fr. பொருளிசையந்தாதி; பொருளாலன்றிஓசையால் வரும் அந்தாதித்தொடை. (ஈடு, 1, 6, 2, ஜீ.)