தமிழ் - தமிழ் அகரமுதலி
    யட்சப் பெண் ; கந்தருவப் பெண் ; குபேரன் மனைவி ; தருமதேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருமதேவதை. (பிங்.) 2. Goddess of virtue;
  • யக்ஷப்பெண். (சீவக.1219). 1. Female Yakṣa;

வின்சுலோ
  • [iykki] ''s.'' Goddess of benevo lence, தருமதேவதை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yakṣī. 1. FemaleYakṣa; யக்ஷப்பெண். (சீவக. 1219.) 2. Goddessof virtue; தருமதேவதை. (பிங்.)