தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். இனியார்போன் றின்னாராய் (நாலடி, 378). Enemies; persons not agreeable; unfriendly people;

வின்சுலோ
  • ''s.'' Plural of இன்னான், இத்தன்மையுடையோர். இன்னவின்ன. Such and such.
  • ''s.'' Enemies, the unkind, the malevolent, பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இன்னா-மை. Enemies;persons not agreeable; unfriendly people;பகைவர். இனியார்போன் றின்னாராய் (நாலடி, 378).