தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிய ; ஐந்தாம் வேற்றுமை உருபு ; சாரியை ; இறந்தகால இடைநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்தகாலவிடைநிலை. உறங்கினாள். 3. A sign of the past tense;
  • சாரியை. வைப்பிற்கோர் வித்து (குறள், 24). 4. An euphonic augment;
  • ஏழனுருபு. (திருக்கோ. 19, உரை.) 2. A loc. ending;
  • ஐந்தனுருபு. (நன். 299.) 1. An abl. ending;
  • இனிய. இன்சொ லினிதீன்றல் கான்பான். (குறள், 99). இனிமை. இன்வள ரிளம் பிறை (சீவக. 1008). Always in compound: [K. iṉ.] adj. Sweet, pleasant, agreeable;-n. Sweetness, pleasantness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (from இனிமை) sweet, agreeable இனிய, (always in compound) It has various grammatical uses (particles):- 1. an ablative ending, ஐந்தனுருபு; 2. alocative ending, ஏழனுருபு; 3. a sign of the past tense; 4. an euphonic augment சாரியை - see grammar. இன்சொல், இனியசொல், a sweet word. இன்னலம், delight, merit, virtue. இன்னிசை, harmony, melody, tune. இன்னோசை, euphony.

வின்சுலோ
  • [iṉ] ''adj.'' Sweet, pleasant, agree able, இனிமையான.
  • [iṉ] ''part.'' The common form of the fifth case--as மலையின்வீழருவி, a stream fall ing from the mountain. (See இல்.) 2. An expletive particle, சாரியை--as பூவின்ம ணம், the fragrance of a flower--for பூவின துமணம் or பூமணம். 3. A particle characteris tic of the past tense, இறந்தகாலவிடைநிலை--as உறங்கினாள், she slept.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < இனி-மை. Always in compound:[K. iṉ.] adj. Sweet, pleasant, agreeable; இனிய.இன்சொ லினிதீன்றல் காண்பான் (குறள், 99).--n.Sweetness, pleasantness; இனிமை. இன்வள ரிளம்பிறை (சீவக. 1008).
  • part. 1. An abl. ending; ஐந்தனுருபு. (நன். 299.) 2. A loc. ending; ஏழனுருபு..(திருக்கோ. 19, உரை.) 3. A sign of the pasttense; இறந்தகாலவிடைநிலை. உறங்கினாள். 4. Aneuphonic augment; சாரியை. வைப்பிற்கோர் வித்து(குறள், 24).