இணைத்தல் + வேற்றுமை உருபு(இல்)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்த்தல் ; கட்டுதல் ; தொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்த்தல். 1. To join, connect, unite;
  • கட்டுதல். இணைத்த கோதை (திருமுரு.200). 2. To fasten together; to tie, as a garland;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. caus. of இணை-.[M. iṇe.] 1. To join, connect, unite; சேர்த்தல். 2. To fasten together; to tie, as a garland;கட்டுதல். இணைத்த கோதை (திருமுரு. 200).