தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகிய இடை ; அற்பம் ; இடையூறு ; கடைசற் கருவியின் ஓருறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகிய இடை. இட்டிடையின் மின்னிப்பொலிந்து (திருவாச.7. 16). Slender waist;
  • கடைசற்கருவியின் ஓருறுப்பு. (J.) 3. Vice in a turner's lathe;
  • இடையூறு. மிகுபிணி யிட்டிடைசெய (திருப்பு.1053). 2. Obstacle, hindrance, impediment;
  • அற்பம். (சூடா) இட்டிடையிடை தனக்கு (கந்தபு.தெய்வயா.183). 1. Smallness, minuteness;

வின்சுலோ
  • [iṭṭiṭai] ''s.'' Smallness, minute ness, சிறுமை. 2. Straits, adversity, தரித்திரம். 3. ''[prov.]'' A vise in the turner's lathe, கடைச்சற்கருவியினோருறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இட்டி-மை + இடை. Slender waist; சிறுகிய இடை. இட்டிடையின்மின்னிப்பொலிந்து (திருவாச. 7, 16).
  • n. < id. + இடு-. 1.Smallness, minuteness; அற்பம். (சூடா.) இட்டிடையிடை தனக்கு (கந்தபு. தெய்வயா. 183). 2. Obstacle,hindrance, impediment; இடையூறு. மிகுபிணி
    -- 0276 --
    யிட்டிடைசெய (திருப்பு. 1053). 3. Vice-in a turner'slathe; கடைகற்கருவியின் ஒருறுப்பு. (J.)