தமிழ் - தமிழ் அகரமுதலி
    மத்திமர் , நடுத்தரமானவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்திமர். இடையாயார் தெங்கினனையர் (நாலடி.216). Middle class; those belonging to the intermediate grade in any broad classification;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆ-.Middle class; those belonging to the intermediate grade in any broad classification; மத்திமர். இடையாயார் தெங்கினனையர் (நாலடி. 216).