தமிழ் - தமிழ் அகரமுதலி
    மையமாதல் ; இடையில் நிகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையிற் சம்பவித்தல். (W.) 2. To happen in an interim;
  • மத்தியமாதல். 1. To appear in the midst, intervene;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To appear in the midst, intervene;மத்தியமாதல். 2. To happen in an interim;இடையிற் சம்பவித்தல். (W.)