தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கம் ; தடை ; இடையூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கம்.இடைஞ்சல் வழி. Colloq. 1. Narrowness, closeness;
  • உபத்திரவம். அடியா ரிடைஞ்சல் களைவோனே (திருப்பு.34). 3. Trouble, distress;
  • தடை. Colloq. 2. Obstruction, hindrance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. adversity, உபத்திரவம்; 2. obstruction, தடை; 3. narrow way, நெருக்கம். அதுக்கு இடைஞ்சலாய் நின்றேன், I was a hindrance to it; I stood in the way. இடைஞ்சல் வழி, a strait, narrow way. இடைஞ்சற் பண்ண, to obstruct, oppose.

வின்சுலோ
  • [iṭaiñcl] ''s.'' Narrowness, இடு க்கு. 2. Closeness, நெருக்கம். 3. Oppres sion, tyranny, persecution, உபத்திரவம். 4. Obstruction, தடை. ''(c.)'' எனக்கிடைஞ்சலாயிருக்கிறது. I am driven to straits, I am obstructed in the way. அதற்கிடைஞ்சலாய்நின்றேன். I was a hinder ance to it.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடை-. 1.Narrowness, closeness; நெருக்கம். இடைஞ்சல்வழி. Colloq. 2. Obstruction, hindrance; தடை.Colloq. 3. Trouble, distress; உபத்திரவம். அடியா ரிடைஞ்சல் களைவோனே (திருப்பு. 34).