தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவறுதல் ; சுண்டுதல் ; இறுகுதல் ; வற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுண்டுதல். Loc. 2. [K. ingisu.] To evaporate;
  • சுவறுதல். Loc. 1. To be absorbed, as water in the ground;
  • இறுகுதல். (W.) 3. To be curdled, as milk; to become congealed; to get thick, as ghee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < எஞ்சு-. [T.iṅku.] 1. To be absorbed, as water in theground; சுவறுதல். Loc. 2. [K. ingisu.] Toevaporate; சுண்டுதல். Loc. 3. To be curdled,as milk; to become congealed; to get thick, asghee; இறுகுதல். (W.)