தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை ஒலித்தல் ; ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல். Loc. 2. To reply or draw attention by a 'cu';
  • புள் ஒலித்தல். 1. To utter sounds, as birds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < இச்சு (an onom.) +. 1. To utter sounds,as birds; புள் ஒலித்தல். 2. To reply or drawattention by a `cu'; ஒலிக்குறிப்பினால் மறுமொழிகூறுதல். Loc.