தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கல்லிச்சி ; மரவகை ; பெண்பால் விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பால் விகுதி. (வீரசோ.தத்தி.5). Suff. of the fem. sing. of nouns, as in கள்ளிச்சி;
  • கல்லிச்சி. (L.); மரவகை. (L.) 1. Oval-leaved fig. See 1.; 2. Jointed ovate-leaved fig, 1. tr., Ficus tsiela;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. covet, desire intensely; lust after ஆசி.
  • suf. of fem. sing. of nouns as in, கள்ளிச்சி, பெண்பால் விகுதி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இத்தீமரம்.

வின்சுலோ
  • [icci ] --இச்சியால், ''s.'' [''prop.'' இத்தி.] A tree, Ficus virens, ''L.''
  • [icci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To desire, wish, crave, covet, desire intensely, to lust after, காதலிக்க; [''ex'' இச் சை.] ''(c.)'' முத்தியையிச்சித்தநல்லோர். The good who longed for heaven.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Oval-leaved fig. Seeகல்லிச்சி. (L.) 2. Jointed ovate-leaved fig,1. tr.Ficus tsiela; மரவகை. (L.)
  • part. cf. strī. Suff. of the fem.sing. of nouns, as in கள்ளிச்சி; பெண்பால் விகுதி.(வீரசோ. தத்தி. 5.)