தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை. (வேதா.சூ.175, உரை.) That variety of inevitably operative karma or impress of one's actions which impels a person wilfully to do forbidden or undesirable things;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. That variety of inevitably operativekarma or impress of one's actions which impelsa person wilfully to do forbidden or undesirablethings; தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச்செய்விக்கும் பிராரத்த கருமவகை. (வேதா. சூ. 175,உரை.)