தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை ; பொய்கூறுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து (பரிபா.7. 37.) Wish. See இச்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < icchā. Wish. Seeஇச்சை. புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து(பரிபா. 7, 37).