தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் ; யாழ் முதலியன வாசிக்கை ; இசைவு ; பொருத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல். (திவா). 1. Word;
  • யாழ்முதலியன வாசிக்கை. (தொல்.சொல்.310). 2. Playing on a musical instrument;
  • இசைவு. (பிங்.) Combination;
  • பொருந்துகை. 1. Joining so as to fit in;
  • பொருத்து. 2. Joint;

வின்சுலோ
  • ''v. noun.'' Joining, con necting, reconciling, junction, combi nation, இணைப்பு. 2. Speaking, utterance, telling, சொல்லுகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இசை-. 1. Word;சொல். (திவா.) 2. Playing on a musical instrument; யாழ்முதலியன வாசிக்கை. (தொல். சொல்.310.)
  • n. < இயை-. Combination; இசைவு. (பிங்.)
  • n. < இயை-. 1. Joining so as to fit in; பொருத்துகை. 2. Joint; பொருத்து.