பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இசலு, III. v. i. strive pertinaceously, வாதாடு 2. emulate, மேலிடு. இரண்டு குருவிகள் இன்பமாய் இசலிக் கொண்டு பாடும், two birds sing sweetly emulating each other. இசலி, a quarrel some woman, பிணக் குக்காரி.