தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை உலோகமண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை உலோகமண். (W.) An ore;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேரோசனை.

வின்சுலோ
  • [ingkutāri] ''s.'' One of the one-hun dred-and-twenty kinds of ore--as பேரோ சனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An ore; ஒருவகைஉலோகமண். (W.)