தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரைந்து விழுதல் ; தாழ்ந்து விழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரைந்துவீழுதல். கான்யாற் றிகுகரை (குறுந்.264). 1. To break, erode;
  • தாழ்ந்து விழுதல். மாரியினிகுதரு..கடுங்கணை (மலைபடு.226). 2. To shower, to descend down, as torrent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6v. intr. 1. To break, erode;கரைந்துவிழுதல். கான்யாற் றிகுகரை (குறுந். 264). 2.To shower; to descend down, as torrent; தாழ்ந்துவிழுதல். மாரியினிகுதரு . . . கடுங்கணை (மலைபடு. 226).