தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரும்பத்திரும்பவோதுகை. ஆவிருத்தியெனத்தகு நாணேற்றி (பிரபோத. 34, 15). 2. Repeated reading, study;
  • தடவை. 1. Turn, time, as added to a number;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆவர்த்தி, s. same as ஆவர்த் தம்; 2. turn, times when added to a number, முறை. இரண்டு ஆவிருத்தி வந்தேன், I came twice.

வின்சுலோ
  • [āvirutti] ''s.'' Term, times--when added to a number, முறை. 2. A complete number of the revolutions of a planet--as பரிவிருத்தி. Wils. p. 123. AVRITTI. ''(p.)'' இரண்டாவிருத்திவந்தான். He came twice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-vṛtti. 1. Turn,time, as added to a number; தடவை. 2.Repeated reading, study; திரும்பத்திரும்பவோதுகை. ஆவிருத்தியெனத்தகு நாணேற்றி (பிரபோத.34, 15).
  • *ஆவிருத்தியலங்காரம் āvirutti-y-alaṅ-kāramn. < id. +. (Rhet.) Figure of speechin which the same expression or only the sensethereof or both are repeated to heighten theeffect; பின்வருநிலையணி.