தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பானவகை. 3. A drink;
  • பாத்தி. 2. Pan, seed-bed;
  • விதைப்பு. 1. Sowing;
  • பாண்டசுத்தி. 4. Cleansing of a vessel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āvāpa. (நாநார்த்த.)1. Sowing; விதைப்பு. 2. Pan, seed-bed; பாத்தி.3. A drink; பானவகை. 4. Cleansing of avessel; பாண்டசுத்தி.