தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தையழைத்தல். சிவன்றன்னை யாவாகித்து (திருமந்.1825). To invoke a deity by mantras to be present in an object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < ā-vāhana. To invoke a deity by mantras tobe present in an object; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தையழைத்தல். சிவன்றன்னை யாவாகித்து(திருமந். 1825).