தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்வம். நின்னாமங் கற்ற ஆவலிப்புடைமை (திவ்.திருமாலை, 1). Pride, haughtiness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ava-lēpa.Pride, haughtiness; கர்வம். நின்னாமங் கற்ற ஆவுலிப்புடைமை (திவ். திருமாலை, 1).