தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்புதல். (திவா.) 5. To be idle, lazy;
  • பதிதல். வாளிக ளன்வை...நிறுத்தி னாழ்பவே (கமப்ரா.நகர. 64). 4. To enter, pierce;
  • விழுதல். கைம்முத றுணிந்துகளிறாழ (சீவக.282). 3. To fall down;
  • அழுந்துதல். அல்லுற்றழுங்கி நெஞ்சிற் கட்டியங்கார னாழ்ந்தான் (சீவக.438). 2. To be absorbed, immersed, overwhelmed;
  • ஆழமாதல். ஆழ்கடல். 6. To be deep;
  • மூழ்குதல். ஆழ்கலத்தன்ன கலி (நாலடி.12). 1. To sink, plunge, dive;
  • அகழ்தல். ஆழ்ந்து காணா ருயர்ந்தெய்த கில்லார் (தேவா.1153. 9). To dig;
  • வருந்துதல். (பதினொ.காரைக்.திருவிரட்டை.6.) 7. To suffer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. M. āḻ.]1. To sink, plunge, dive; மூழ்குதல். ஆழ்கலத்தன்ன கலி (நாலடி. 12). 2. To be absorbed.immersed, overwhelmed; அழுந்துதல். அல்லலுற்றழுங்கி நெஞ்சிற் கட்டியங்கார னாழ்ந்தான் (சீவக. 438).3. To fall down; விழுதல். கைம்முத றுணிந்துகளிறாழ (சீவக. 282). 4. To enter, pierce; பதிதல்.வாளிக ளன்னவை . . . நிறத்தி னாழ்பவே (கம்பரா.நகர. 64). 5. To be idle, lazy; சோம்புதல். (திவா.)6. To be deep; ஆழாமாதல். ஆழ்கடல். 7. To suffer;வருந்துதல். (பதினொ. காரைக். திருவிரட்டை. 6.)
  • 4 v. tr. < அகழ்-. To dig;அகழ்தல். ஆழ்ந்து காணா ருயர்ந்தெய்த கில்லார் (தேவா.1153, 9).