தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சிலப்.3,26, உரை). Improvised introduction to a melody. See ஆலாபனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்டாளத்தி, நிரவாளத்திபண்ணாளத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-lapti. (Mus.) Improvised introduction to a melody. See ஆலாபனம். (சிலப். 3, 26, உரை.)