தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகதை விஸ்தரித்துப்பாடுதல். To extemporize a melody with a view to develop a rāga and get into its swing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < ā-lāpa.(Mus.) To extemporize a melody with a viewto develop a rāga and get into its swing; இரா கத்தை விஸ்தரித்துப்பாடுதல்.