தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஆலாபம். (W.)
  • இராகத்தை விஸ்தரித்துப் பாடுகை. Improvised introduction to a melody; meant to notify to the audience the nature of the rāga which the melody will develop, and also to help the singer himself to get into its swing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-lāpana.(Mus.) Improvised introduction to a melody,meant to notify to the audience the nature ofthe rāga which the melody will develop, and also to help the singer himself to get into its swing; இராகத்தை விஸ்தரித்துப் பாடுகை.
  • n. < ālāpana.See ஆலாபம். (W.)