தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; மதுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு. மேருக் கோட்டி யாலவாய் நெடுநாண் பூட்டி (திருவிளை. சோழனை. 13). 1. Serpent, as having poison in its mouth;
  • மதுரை. (தேவா.) 2. Madura, as encircled by a coiled serpent which brought its mouth and tail together to indicate the boundaries of the city;

வின்சுலோ
  • ''s.'' The city of Madura --as encircled by a coiled serpent whose mouth and taill are joined, மதுரை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āla + வாய் = ālāsya.1. Serpent, as having poison in its mouth;பாம்பு. மேருக் கோட்டி யாலவாய் நெடுநாண் பூட்டி(திருவிளை. சோழனை. 13). 2. Madura, as encircledby a coiled serpent which brought its mouthand tail together to indicate the boundaries ofthe city; மதுரை. (தேவா.)