தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரன். (பிங்.) Moon, as one who came out of the sea;
  • திருமால். (கந்தபு. சூரனமைச். 43.) Viṣṇu, as lying on a banyan leaf at the dissolution of the universe by flood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆல். Viṣṇu, aslying on a banyan leaf at the dissolution of theuniverse by flood; திருமால். (கந்தபு. சூரனமைச். 43.)
  • n. prob. ஆல் + அவன்.Moon, as one who came out of the sea; சந்திரன்.(பிங்.)