தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலத்தி சுற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறும்புறத்திலே ஆலத்திவழிக்கவேண்டுங் கையிலேயிறே திருவாழி தரித்தது (ஈடு, 1,8,9). See ஆலத்தியெடுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. See ஆலத்தியெடுத்தல். வெறும்புறத்திலேஆலத்திவழிக்கவேண்டுங் கையிலேயிறே திருவாழி தரித்தது (ஈடு, 1, 8, 9).