தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிச்செலுத்துதல் ; போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிச்செலுத்துதல். விறலியை யாற்றுப் படுத்தன்று (பு.வெ.9, 31). 1. To direct in the right way, esp. to direct a professional, as a bard or dancer, to a liberal patron;
  • போக்குதல்.துணையணைப்பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு. (சிலப்.27, 209). 2. To get rid of, remove;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To direct in the right way, esp. todirect a professional, as a bard or dancer, to aliberal patron; வழிச்செலுத்துதல். விறலியை யாற்றுப்படுத்தன்று (பு. வெ. 9, 31). 2. To get rid of,remove; போக்குதல். துணையணைப்பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு (சிலப். 27, 209).