தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலி ; சிரிப்பு ; மகிழ்ச்சி ; போர் ; மாத்திரை கடந்த சுருதி ; கட்டு ; தைத்த முள்ளின் ஒடிந்த கூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (பிங்.) 4. Battle;
  • மாத்திரை கடந்த சுருதி. (சிலப். 8. 29.) 5. Excessive pitch of a lute string;
  • சிரிப்பு. (பிங்.) 2. Laughter;
  • பேரொலி. ஆர்ப்புக் கொண்டு கைவிசைத்தெறி மணிக்கல் (கந்தபு. நாட்டு. 45). 1. Loud, tumultuous noise;
  • தைத்த முள்ளின் ஒடிந்த கூர். (J.) 7. Piece of thorn broken off in one's flesh;
  • கட்டு. ஆர்ப்பாய காயந் தன்னை (சி. சி. 4. 24). 6. Tie, bondage;
  • மகிழ்ச்சி. புந்நி யார்ப்புறக் கண்டனன்...திருக்கோயில் (குற்றா. தலல். மந்தமா. 110). 3. Joy, exultation;

வின்சுலோ
  • ''v. noun.'' A loud noise, roaring, clamor, பேரொலி. 2. Laughter, hearty laughing, neighing, சிரிப்பு. 3. A battle, போர். 4. A tie, bandage, கட்டு. ''(p.)'' 5. ''[prov.]'' A small particle of a broken thorn, &c. found in ulcers, முண்முதலியமுரிந்ததுகள். குதிரையினார்ப்பு. The neighing of horses.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்-. [1 to 5 T. ārpu.]1. Loud, tumultuous noise; பேரொலி. ஆர்ப்புக்கொண்டு கைவிசைத்தெறி மணிக்கல் (கந்தபு. நாட்டு. 45).2. Laughter; சிரிப்பு. (பிங்.) 3. Joy, exultation;மகிழ்ச்சி. புந்தி யார்ப்புறக் கண்டனன் . . . திருக்கோயில் (குற்றா. தல. மந்தமா. 110). 4. Battle; போர்.(பிங்.) 5. Excessive pitch of a lute string; மாத்திரை கடந்த சுருதி. (சிலப். 8, 29.) 6. Tie, bondage;கட்டு. ஆர்ப்பாய காயந் தன்னை (சி. சி.. 4, 24). 7. Pieceof thorn broken off in one's flesh; தைத்த முள்ளின் ஒடிந்த கூர். (J.)