தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் அடைந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம் அடைந்தது. ஆர்த்த மென்றெனை யாளுகந்தானை. (தேவ. 157, 4). That which is distressed, afflicted, oppressed, unhappy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is in distress. ஆர்த்தர், the offlicted; 2. the great, the wise.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ārta. That whichis distressed, afflicted, oppressed, unhappy;துன்பம் அடைந்தது. ஆர்த்த மென்றெனை யாளுகந்தானை (தேவா. 157. 4).