தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; மழை ; வெள்ளம் ; திப்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். (திருவாச. 18, 2.) 1. Sea;
  • வெள்ளம். (நெடுநல். 3.) 2. Flood;
  • மழை. (அக. நி.) Rain;
  • திப்பலி. (W.) Long pepper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sea, ocean, கடல்; 2. flood, வெள்ளம்.

வின்சுலோ
  • [ārkli] ''s.'' The sea, ocean, கடல். 2. ''(fig.)'' Rain, மழை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆர்- +. 1. Sea;கடல். (திருவாச. 18, 2.) 2. Flood; வெள்ளம்.(நெடுநல். 3.)
  • n. cf. ஆர்கதி. Longpepper; திப்பலி. (W.)
  • n. < ஆர்- +. Rain; மழை.(அக. நி.)