தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ருஷிசம்பந்தமானது. ஆரிடமாகிய கரணம் (தொல். பொ. 145, உரை). 1. That which relates to or is derived from the Rṣis;
  • முனிவர் அருளிய நூல். (திவா.) 2. Knowledge communicated by sages in the shape of books;
  • ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க்கொடுக்கும் மணம். (நம்பியகப். 117, உரை.) 4. Marriage in which the father gives away his daughter according to the rule before the sacred fire, after receiving from the bridegroom for the fulfilment of the sacred law a cow and a bull or two pairs as a present;
  • ஆவையும் ஆனேற்றையும் அலங்கரித்து அவற்றிடையே வதூவரரை நெறுவி நீர்பெய்து கொடுக்கும் மணம். (தொல். பொ. 92, உரை.) 3. Marriage in which the bride and bridegroom are placed between a cow and a bull both well decorated;
  • வழுக்குநிலம். (சூடா. 11, 189.) Slippery ground;
  • ஆகமம். (நாநார்த்த.) The āgamas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆரிஷம், s. the Vedas; 2. one of the 8 kinds of marriage; 3. science; 4. worship.
  • s. (அருமை+இடம்) slippery ground, வழுக்கு நிலம்.

வின்சுலோ
  • [āriṭam ] --ஆரிஷம், ''s.'' That which is related, belonging to, or derived from the Rishis, இருஷிசம்பந்தமானது. 2. One of the eight forms of marriage, அஷ்டமணத்தி லொன்று. See மணம். 3. The Vedas, வேதம். Wils. p. 12. ARSHA. 4. Science, learn ing, கல்வி. 5. Moral, religious and judicial knowledge, learning communicated by Rishis, ஆகமம்; [''ex'' ரிஷி, a Rishi or sage.] 6. Worship, பூசை. 7. Slippery ground, வழுக்குநிலம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அரு-மை + இடம்.Slippery ground; வழுக்குநிலம். (சூடா. 11, 189.)
  • n. < ārṣa. 1. Thatwhich relates to or is derived from the Ṛṣis;ருஷிசம்பந்தமானது. ஆரிடமாகிய கரணம் (தொல். பொ.145, உரை). 2. Knowledge communicated bysages in the shape of books; முனிவர் அருளிய நூல்.(திவா.) 3. Marriage in which the bride andbridegroom are placed between a cow and abull both well decorated; ஆவையும் ஆனேற்றையும் அலங்கரித்து அவற்றிடையே வதூவரரை நிறவி நீர்பெய்து கொடுக்கும் மணம். (தொல். பொ. 92, உரை.)4. Marriage in which the father gives awayhis daughter according to the rule before thesacred fire, after receiving from the bridegroomfor the fulfilment of the sacred law a cow anda bull or two pairs as a present; ஆவும் ஆனேறும்பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க்கொடுக்கும் மணம். (நம்பியகப். 117, உரை.)
  • n. < ārṣa. The Āga-mas; ஆகமம். (நாநார்த்த.)