தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேடுதல். 3. To seek, search for;
  • ஆலோசித்தல். (குறள், 512.) 2. To consider, deliberate upon;
  • சோதித்தல். 1. To investigate, scrutinize, examine, explore;
  • சுருதி சேர்த்தல். நரம்பின் . . . ஓசை செவியுற வாராய்த லாராய்தல் (கூர்மபு. கண்ணன்மண. 148). 4. To set the pitch of a musical instrument;
  • சுருதிகூட்டுகை. (சிலப். 7, 1, அரும்.) Tuning a musical instrument;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v.tr. 1. To investigate,scrutinize, examine, explore; சோதித்தல். 2.To consider, deliberate upon; ஆலோசித்தல்.(குறள், 512.) 3. To seek, search for; தேடுதல். 4.To set the pitch of a musical instrument; சுருதிசேர்த்தல். நரம்பின் . . . ஓசை செவியுற வாராய்த லாராய்தல் (கூர்மபு. கண்ணன்மண. 148).
  • n. < id. Tuning amusical instrument; சுருதிகூட்டுகை. (சிலப். 7, 1,அரும்.)