தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞர் ; புலவர் ; பார்ப்பார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிஞர் (திவா.) 1. Wise men, those who have studied deeply;
  • பார்ப்பார். (திவா.) 2. Brāhmans;

வின்சுலோ
  • ''s.'' Persons of knowledge and research, சான்றோர். 2. Brahmans, பார்ப்பார். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆய்-. 1. Wisemen, those who have studied deeply; அறிஞர்.(திவா.) 2. Brāhmans; பார்ப்பார். (திவா.)