தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாத்திரை குறுகிய ஆய்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாத்திரை குறுகிய ஆய்தம். (நன். 97.) The letter ஃ 'k' shortened in quantity when it is substituted for ல் 'l', or ள் 'ḷ' before த் ' t ' in combination, as in கஃறீது, முஃடீது, one of ten cārpeḻuttu, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
லவர வீற்றிற்குறுகல் ளகரவீற்றிற் குறுகல்.

வின்சுலோ
  • ''s.'' A contracted sound of the letter ஃ--as in the words, கஃறீது and முஃடீது, formed from கல்தீது and முள்தீது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஆய்தம் +. (Gram.) The letter ஃ `ḵ' shortenedin quantity when it is substituted for ல் `1', orள் `ḷ' before த் `t' in combination, as in கஃறீது,முஃடீது, one of ten cārpeḻuttu, q.v.; மாத்திரைகுறுகிய ஆய்தம். (நன். 97.)