தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகம் ; முறை ; பாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டம். ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழைபெய்கிறது. (W.) 2. Turn, bout;
  • வேகம். வந்த ஆய்ச்சலிலே. (J.) 1. Impulse, heat;

வின்சுலோ
  • [āyccl] ''s. [prov.]'' A turn, a heat, an impulse, a bout, முறை--for அசைத் தல். ஆய்ச்சலாய்ச்சலாய் மழைபெய்கிறது. It rains shower after shower. வந்த ஆய்ச்சலிலே. In the heat or velocity of (his) coming.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஆய்-. 1. Impulse, heat; வேகம். வந்த ஆய்ச்சலிலே. (J.) 2.Turn, bout; பாட்டம். ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழைபெய்கிறது. (W.)