தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்சிமைப்பட்ட ; பரந்த ; அடங்கிய ; இல்லாமற்போன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லாமற்போன. அருவியான்ற வணியின் மாமலை (மதுரைக்.306). 3. Which has ceased to exist;
  • அடங்கிய. ஆன்ற பெரியாரகத்து (குறள்.694). 2. Who has grown calm owing to deep learning;
  • விசாலமான. தூயதெண்புனலா யான்றதொல்கடல் (கந்தபு.மூன்றா.167). 1. Wide,
  • மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.திருநாவு.41). Excellent, grand, splendid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < ஆல்-. < சால்-. Excellent, grand, splendid; மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு. திருநாவு. 41).
  • adj. < அகன்ற. 1. Wide,விசாலமான. தூயதெண்புனலா யான்றதொல்கடல் (கந்தபு. மூன்றா. 167). 2. Who has grown calmowing to deep learning; அடங்கிய. ஆன்ற பெரியாரகத்து (குறள், 694). 3. Which has ceased toexist; இல்லாமற்போன. அருவியான்ற வணியின்மாமலை (மதுரைக். 306).